திருக்குறள் - குறள் 716 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 716 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 716 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 716

குறள் வரி:

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நிரம்பக் கற்றார் முன்னே குற்றப்படுதல் வழியிடை வழுக்கி விழுந்தது போலும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain