திருக்குறள் - குறள் 715 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 715 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 715 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 715

குறள் வரி:

நன்றுஎன்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தம்மின் மிக்கார் அவைக்கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாத அடக்கம் நல்லது என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்கள் எல்லாவற்றுள்ளும் நல்லதே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain