திருக்குறள் - குறள் 714 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 714 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 714 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 714

குறள் வரி:

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணங் கொளல்.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அறிவுக் குழுவில் நல்லறிஞனாய் விளங்குக; பேதைக் குழுவில் வெள்ளைபோல் நடக்க.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain