திருக்குறள் - குறள் 713 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 713 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 713 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 713

குறள் வரி:

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல்.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அவையின் தன்மையை அறியாமல் சொல்லுதலை மேற்கொண்டவர் தாம் சொல்லுகின்ற சொல்லின் கூறுபாட்டினை அறியாதவர்; அவர் சொல்ல வல்ல பொருளும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain