திருக்குறள் - குறள் 712 - பொருட்பால் – அவை
அறிதல்
குறள் எண்:
712
குறள் வரி:
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
அதிகாரம்:
அவை அறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அங்கவியல்
குறளின் விளக்கம்:
சொல்லின் நடையறிந்தவர் இடையிடையே கூட்டத்தின் போக்கை விளங்கிச் சொல்லுக.