திருக்குறள் - குறள் 711 - பொருட்பால் – அவை அறிதல்

திருக்குறள் - குறள் 711 - பொருட்பால் – அவை அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 711 - பொருட்பால்அவை அறிதல்

குறள் எண்: 711

குறள் வரி:

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

அதிகாரம்:

அவை அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

சொற்களைத் தொகுத்துரைப்பதின் பயனை அறிந்த தெளிவுடையவர்கள் கழகத்தின் நிலையைத் தெரிந்து அதற்கு ஏற்றவாறு ஆராய்ந்து பேச வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain