திருக்குறள் - குறள் 710 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 710 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 710 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 710

குறள் வரி:

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்

கண்அல்லது இல்லை பிற.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நுண்ணிய அறிவுடையேம் என்பார் பிறர் கருத்தை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுமிடத்து அப்பிறரது கண்களல்லது பிறிதில்லை; கண்களே உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்தும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain