திருக்குறள் - குறள் 709 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 709 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 709 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 709

குறள் வரி:

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

வகைமை உணர்வார்ப் பெறின்.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

கண்பார்வையின் வேறுபாடுகளை அறிய வல்லவர்களைப் பெற்றால், ஒருவனது மனத்துக் கிடந்த பகைமையையும் நட்பையும் அவன் கண்களே அவர்களுக்குப் புலப்படுத்தி விடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain