திருக்குறள் - குறள் 708 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 708 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 708 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 708

குறள் வரி:

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி

உற்றது உணர்வார்ப் பெறின்.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம் பார்த்து நின்றால் போதுமே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain