திருக்குறள் - குறள் 707 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 707 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 707 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 707

குறள் வரி:

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும்.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

உள்ளத்தில் மகிழ்ந்தாலும் வெறுத்தாலும் உரையால் வெளிப்படுத்துவதற்கு முன்பே தான் (முகம்) முற்பட்டு வெளிப்படுத்தும் முகத்தைவிட அறிவு மிக்கது வேறொன்றும் இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain