திருக்குறள் - குறள் 706 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 706 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 706 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 706

குறள் வரி:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க உணர்ச்சியை முகம் காட்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain