திருக்குறள் - குறள் 705 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 705 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 705 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 705

குறள் வரி:

குறிப்பின் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண்.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தம் குறிப்புணரும் ஆற்றலைக் கொண்டு, பிறரது உள்ளக் குறிப்பை அறியமாட்டாவாயின், உறுப்பினுள் சிறந்தது எனப்படும் கண்கள் வேறு என்ன பயனைத் தரப் போகின்றன? கண்களின் இயல்பே குறிப்பறிதல்தானே என்பது கருத்து.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain