திருக்குறள் - குறள் 704 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 704 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 704 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 704

குறள் வரி:

குறித்தது கூறாமைக் கொள்வாரோடு ஏனை

உறுப்போர் அனையரால் வேறு.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒருவர் தம் மனத்துக்குள் நினைத்த கருத்தை, அவர் வாய்விட்டுக் கூற வேண்டாமலே அறிந்து கொள்ளக் கூடியவர்களோடு, அங்ஙனம் அறியமாட்டாதார் உறுப்புக்களால் ஒரு தன்மையுடையவர்களாயினும் மதிநுட்பத்தால் வேறுபட்டவர் ஆவார்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain