திருக்குறள் - குறள் 703 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 703 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 703 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 703

குறள் வரி:

குறிப்பின் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

முகச்சாடையினால் உள்ளத்தை உணர்பவரை எது கொடுத்தும் அவையில் அமர்த்திக்கொள்க.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain