திருக்குறள் - குறள் 701 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

திருக்குறள் - குறள் 701 - பொருட்பால் – குறிப்பு அறிதல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 701 - பொருட்பால்குறிப்பு அறிதல்

குறள் எண்: 701

குறள் வரி:

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்

மாறாநீர் வையக்கு அணி.

அதிகாரம்:

குறிப்பு அறிதல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒருவர் தம் கருத்தை வாய்விட்டுக் கூறுவதன் முன்பே அவர்தம் உள்ளக்குறிப்பை, முகத்தையும் கண்ணையும் உற்றுநோக்கியே, அறியக்கூடியவன் எக்காலத்திலும் வற்றாத நீரால் சூழப்பட்ட உலகிற்குச் சிறந்த அணிகலன் போன்றவன் ஆவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain