திருக்குறள் - குறள் 700 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 700 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 700 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 700

குறள் வரி:

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

கெழுதகைமை கேடு தரும்.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அரசனுக்கு நாம் நெடுநாளைய நண்பராயிற்றே என்று எண்ணிக் கொண்டு முறை தவறி நடந்து கொள்ளும் உரிமை கெடுதியுண்டாக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain