திருக்குறள் - குறள் 699 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 699 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

 திருக்குறள் - குறள் 699 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 699

குறள் வரி:

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

துளக்கற்ற காட்சி யவர்.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அரசனால் தாம் ஏற்றுக்கொள்ளப் பட்டோம் என்று நினைத்து, அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாதவனவற்றை நிலைபெற்ற அறிவினை உடையவர்கள் செய்யமாட்டார்கள்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain