திருக்குறள் - குறள் 697 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 697 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 697 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 697

குறள் வரி:

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பயன் விளைக்கும் அரசன் விரும்பும் காரியங்களை அவன் கேட்காவிடினும் கூறி, எப்பொழுதும் பயன் விளைக்காதவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain