திருக்குறள் - குறள் 696 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 696 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 696 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 696

குறள் வரி:

குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் சொலல்.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அரசர்களிடம் அல்லது தமக்கு மேலேயுள்ளவர்களிடம் ஏதும் காரியமாகப் பேச நினைக்கின்றபொழுது, அவர்தம் மனக் குறிப்பினையறிந்து, சொல்லுதற்கேற்ற காலத்தையும் நோக்கி, அவர்க்கு வெறுப்பை விளைவிக்காதவையும் மிகவும் வேண்டியளவுமானவற்றை மட்டும் அவர் விரும்பும் வகையில் சொல்லுக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain