திருக்குறள் - குறள் 695 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 695 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 695 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 695

குறள் வரி:

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

மறைவாக ஒன்றைப்பற்றி அரசன் பேசினால் , யாதொன்றையும் காது கொடுத்துக் கேட்டல் இலராய், அது பற்றித் தொடர்ந்து வினவாராய் அரசனே கூறும்போது கேட்டல் வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain