திருக்குறள் - குறள் 693 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 693 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 693 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 693

குறள் வரி:

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

தேற்றுதல் யார்க்கும் அரிது.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அரசர்களோடு அல்லது மேலாண்மையரோடு பழகுவார் தம்மைக் காத்துக்கொள்ளக் கருதினால், அரிய பிழைகள் எவையும் தம்மிடம் வராமல் காக்கவேண்டும். ஏன் எனில், அரசர்கட்கு ஒருமுறை ஐயம் ஏற்பட்டுவிட்டால், பிறகு அவர்களை அவ் ஐயம் தீர்த்து நம்பவைத்தல் யாராலும் இயலாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain