திருக்குறள் - குறள் 692 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

திருக்குறள் - குறள் 692 - பொருட்பால் – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 692 - பொருட்பால்மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

குறள் எண்: 692

குறள் வரி:

மன்னர் விழைப விழையாமை மன்னரால்

மன்னிய ஆக்கம் தரும்.

அதிகாரம்:

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

அரசர்கள் விரும்புவனவற்றை விரும்பாதிருப்பின் ஆக்கம் தரும். மன்னர் விரும்பும் புகழ், பெருமை, அதிகாரம், பெண் ஆகியவற்றை அமைச்சர்கள் விரும்பக்கூடாது என்பது கருத்து.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain