திருக்குறள் - குறள் 690 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 690 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 690 - பொருட்பால்தூது

குறள் எண்: 690

குறள் வரி:

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

உறுதி பயப்பதாம் தூது.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தன் உயிர்க்கு முடிவு நேர்ந்தாலும் சொல்ல வந்த செய்திகளுள் ஒன்றையும் விடாமல் மன்னனுக்கு உறுதி பயக்கும் செய்தியைச் சொல்லுபவனே தூதன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain