திருக்குறள் - குறள் 687 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 687 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 687 - பொருட்பால்தூது

குறள் எண்: 687

குறள் வரி:

கடன்அறிந்து காலங் கருதி இடன்அறிந்து

எண்ணி உரைப்பான் தலை.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

கடமை காலம் இடம் இவற்றைப் பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain