திருக்குறள் - குறள் 685 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 685 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 685 - பொருட்பால்தூது

குறள் எண்: 685

குறள் வரி:

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி

நன்றி பயப்பதாம் தூது.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

சொல்ல வேண்டுவனவற்றையெல்லாம் தொகுத்துச் சொல்லிச் சொல்லக் கூடாதவற்றை விலக்கிக் கேட்டார் மகிழுமாறு கூறித் தம் நாட்டுக்கு நன்மை உண்டாக்குபவன் தூதனாவான்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain