திருக்குறள் - குறள் 683 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 683 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 683 - பொருட்பால்தூது

குறள் எண்: 683

குறள் வரி:

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்

வென்றி வினையுரைப்பான் பண்பு

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

எல்லா நூல்களையும் கற்றார் முன் தான் அந்நூல்களில் வல்லனாதல், வேலையுடைய வேற்றரசர் முன் நின்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்பவனுக்கு இயல்பாகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain