திருக்குறள் - குறள் 686 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 686 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 686 - பொருட்பால்தூது

குறள் எண்: 686

குறள் வரி:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்

தக்கது அறிவதாம் தூது.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

போன இடத்திலுள்ள நிலைமையை அறிந்து, யாரிடத்தும் அஞ்சாமல், சொல்ல வேண்டியதை விளங்கச் சொல்லி, சமயோசிதமாக நடந்து கொள்ளத் தெரிந்திருப்பதுதான் தூது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain