திருக்குறள் - குறள் 684 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 684 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 684 - பொருட்பால்தூது

குறள் எண்: 684

குறள் வரி:

அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தேர்ந்த அறிவு, நல்ல தோற்றம், ஆராய்வொடு கூடிய கல்வி ஆகிய இம்மூன்றும் நிரம்பி அமைந்தவன் தூதுரைக்கும் கடமைக்குச் செல்வானாக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain