திருக்குறள் - குறள் 682 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 682 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 682 - பொருட்பால்தூது

குறள் எண்: 682

குறள் வரி:

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தூது சென்று பேசுகின்றவர்களுக்கு அமைய வேண்டிய அத்தியாவசியமான தகுதிகள் என்னவெனில் (தாம் தூது சொல்லப் போகிற காரியத்தில்) ஆர்வம், (பேசப் போகிற விஷயத்தைப் பற்றிய) அறிவு, (பேசும்போது) நன்றாக ஆலோசித்துப் பொறுக்கியெடுத்த சொற்களைப் பேசும் நாநலம் ஆகிய மூன்றுமே.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain