திருக்குறள் - குறள் 681 - பொருட்பால் – தூது

திருக்குறள் - குறள் 681 - பொருட்பால் – தூது

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 681 - பொருட்பால்தூது

குறள் எண்: 681

குறள் வரி:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்

பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

அதிகாரம்:

தூது

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நாட்டினிடத்தில் அன்புடையராயிருத்தல், ஒழுக்கம் பொருந்திய குடியின்கண் பிறந்திருத்தல், அரசர் விரும்பும் குணங்கள் பெற்றிருத்தல் ஆய இவைகள் தூதனாகச் செல்வானிடம் இருக்க வேண்டிய குணங்களாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain