திருக்குறள் - குறள் 680 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 680 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 680 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 680

குறள் வரி:

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஆளும் இடம் சிறியராய் உள்ள அரசர், தம்மினும் பெரியார் தம்மீது போர்க்கு எழுந்துழி தம் நாட்டில் உள்ளார் துன்பத்தால் நடுங்கலுக்கு அஞ்சி, சமாதானம் ஏற்பட வழி பெற்றால் அவரைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain