திருக்குறள் - குறள் 679 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 679 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 679 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 679

குறள் வரி:

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தன் நண்பர்களுக்கு நல்லனவற்றைச் செய்தல் வேண்டும். ஆயினும் அதனிலும் விரைந்து செய்ய வேண்டியது யாதெனில், தம்மோடு ஒட்டாது விலகி நிற்பாரைத் தமக்கு நட்பாக்கிக் கொள்ளுதலாகும். அரசியல் தந்திரங்களில் ஒன்று இது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain