திருக்குறள் - குறள் 677 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 677 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 677 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 677

குறள் வரி:

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

செயலைச் செய்பவன் செய்ய வேண்டிய முறையாவது அந்தச் செயலின் உண்மை இயல்பினை முன்னரே அறிந்தவனுடைய எண்ணத்தைத் தான் அறிந்து கொண்டு அதனைத் தன் உள்ளத்தே ஏற்றுக் கொள்ளுதலே ஆகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain