திருக்குறள் - குறள் 676 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 676 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 676 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 676

குறள் வரி:

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தொழிலை முடிக்கும் வகையும் அதற்கிடையே வரும் இடையூறும் முடிந்தால் கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஒருவன் ஆராய்ந்து செயல்புரிவானாக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain