திருக்குறள் - குறள் 675 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 675 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 675 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 675

குறள் வரி:

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒருவன் தொழில் மேற்கொள்ளும்போது பொருள், கருவி, காலம், செயல், இடம் என்று கூறப்பட்ட இவ்வைந்தினையும் மயக்கந் தீர ஆராய்ந்து செயல்புரிவானாக.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain