திருக்குறள் - குறள் 673 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 673 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 673 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 673

குறள் வரி:

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

இயலும் இடமெல்லாம் வினை செய்தல் நல்லது. இயலாத காலத்து அதனை நினைத்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain