திருக்குறள் - குறள் 671 - பொருட்பால் – வினைசெயல்வகை

திருக்குறள் - குறள் 671 - பொருட்பால் – வினைசெயல்வகை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 671 - பொருட்பால்வினைசெயல்வகை

குறள் எண்: 671

குறள் வரி:

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

அதிகாரம்:

வினைசெயல்வகை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஆராய்வதன் முடிவு தெளிவு பெறுதல். ஒருவன் தெளிவு பெற்ற பின் உடனே செயலை முடிக்காமல் அதனைக் கால நீட்டிப்பில் தள்ளி வைத்தல் தீமை தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain