திருக்குறள் - குறள் 670 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 670 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 670 - பொருட்பால்வினைத்திட்பம்

குறள் எண்: 670

குறள் வரி:

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

என்ன உறுதியிருந்தாலும் எடுத்துக்கொண்ட வினையில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain