திருக்குறள் - குறள் 668 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 668 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 668 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 668

குறள் வரி:

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது

தூக்கம் கடிந்து செயல்.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தெளிவாக ஆராய்ந்து துணிவுடன் மேற்கொண்ட செயலைச் சிறுதும் நடுக்கம் இல்லாமலும் சோர்வு இல்லாமலும் செய்தல் வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain