திருக்குறள் - குறள் 667 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 667 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 667 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 667

குறள் வரி:

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

உருவத்தின் சிறுமை கண்டு இகழ்தலைத் தவிர்த்திடுக. உருண்டு ஓடும் தேருக்கு அதன் சிறிய அச்சாணி ஓட்டத்திற்கு துணை அதுபோலாரை உடையது உலகம். அச்சாணி தேரின் சக்கரம் கழன்று விடாமல் பாதுகாப்பதுடன் தேர்ச் சக்கரத்தின் உருளலுக்கும் துணை செய்கிறது. தேரின் அச்சாணி உருவத்தில் சிறியதாயினும் திண்மையுடையது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain