திருக்குறள் - குறள் 665 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 665 - பொருட்பால் – வினைத்திட்பம்

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 665 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 665

குறள் வரி:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும்.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

மற்றவர்க்கில்லாத பெருஞ்சிறப்பைப் பெற்று, மாட்சிமைப்பட்டவர் என்று கூறப்படும் அமைச்சர்களது செயல்திட்பம் எப்போது தெரியவரும் என்றால், தமது வேந்தர்களுக்கு ஓர் இடையூறு ஏற்பட்டபோது, அதை அவர்கள் தீர்க்கும் விதத்தைப் பார்த்து மதிக்கப்படும். 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain