திருக்குறள் - குறள் 662 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 662 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 662 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 662

குறள் வரி:

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தொழில் செய்யும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து விலக்குதலும் ஒருகால் இடையிலே வந்தால் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவனின் கொள்கையாம் என்பர்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain