திருக்குறள் - குறள் 661 - பொருட்பால் – வினைத்திட்பம்

திருக்குறள் - குறள் 661 - பொருட்பால் – வினைத்திட்பம்

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 661 - பொருட்பால் வினைத்திட்பம்

குறள் எண்: 661

குறள் வரி:

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

அதிகாரம்:

வினைத்திட்பம்

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

ஒரு தொழிலினிடத்துத் திண்மை என்பது ஒருவன் உள்ளத்தின் உறுதியேயாகும். மற்றவையெல்லாம் இதற்கு அடுத்தவையாகவே கொள்ளுதல் வேண்டும். மற்றவை -கருவி, உபாயம் முதலியன; படை, அரண், நட்பு முதலியவைகளையும் கொள்ளலாம். வினைத்திட்பம் செயலின்கண் உறுதியாய் இருத்தல்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain