திருக்குறள் - குறள் 660 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 660 - பொருட்பால் – வினைத்துய்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 660 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 660

குறள் வரி:

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல், பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு; இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain