திருக்குறள் - குறள் 659 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 659 - பொருட்பால் – வினைத்துய்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 659 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 659

குறள் வரி:

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பா லவை.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும்; இது தேடினபொருள் போமென்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain