திருக்குறள் - குறள் 658 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 658 - பொருட்பால் – வினைத்துய்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 658 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 658

குறள் வரி:

கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்

முடிந்தாலும் பீழை தரும்.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும்; இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.


Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain