திருக்குறள் - குறள் 657 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 657 - பொருட்பால் – வினைத்துய்மை

Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

 திருக்குறள் - குறள் 657 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 657

குறள் வரி:

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து; மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain