திருக்குறள் - குறள் 655 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 655 - பொருட்பால் – வினைத்துய்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 655 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 655

குறள் வரி:

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றுஅன்ன செய்யாமை நன்று.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

துணியப்பட்ட தென்று பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக; வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது; இது பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain