திருக்குறள் - குறள் 654 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 654 - பொருட்பால் – வினைத்துய்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601

திருக்குறள் - குறள் 654 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 654

குறள் வரி:

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார்; இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain