திருக்குறள் - குறள் 653 - பொருட்பால் – வினைத்துய்மை

திருக்குறள் - குறள் 653 - பொருட்பால் – வினைத்துய்மை

 Thirukkural-porutpaal-Thirukkural-Number-601திருக்குறள் - குறள் 653 - பொருட்பால் வினைத்துய்மை

குறள் எண்: 653

குறள் வரி:

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை

ஆஅதும் என்னு மவர்.

அதிகாரம்:

வினைத்துய்மை

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அங்கவியல்

குறளின் விளக்கம்:

தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க; இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain